தமிழ் அறிவோம் பகுதி-7
Download என்பதன் தமிழ் பதம் பதிவு இறக்கம் அதே போல் Upload என்பதன் தமிழாக்கம் பதிவு ஏற்றம்.
கலி- சனி பகவானின் மற்றொரு பெயர்
களி- களித்தல் அல்லது மகிழ்தல்
கழி- கழித்தல் மற்றும் கழி என்பது நீண்ட குச்சியையும்குறிக்கும்
கழி என்பதர்க்கு பல அர்த்தங்கள் உள்ளன.
வலி- pain
வளி- வளிமண்டலம் (கலைசொல்)
வழி - பாதை
கலை - art
களை - தேவையற்ற புல் பூண்டுகள்
கழை-கழைதல்
பரி - குதிரை
பறி-பறித்தல்
laptop - மடிகணினி
chip -சில்லுகள்

No comments:
Post a Comment