October 06, 2013

தமிழ் அறிவோம் பகுதி-3 கலைசொல் பாகம்- 2

AC- காற்றுகுளிர்படுத்தி
Zero - பாழ் அல்லது சூழியம்
infrared rays- அகச்சிவப்பு கதிர்கள்
accelerator- முடுக்கி
wireless - கப்பியில்லா பிணைப்பு
brush - தூரிகை
reformer-சீர்திருத்தவாதி
signal -சமிக்சை
சில வடமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
அலர்ஜி- ஒவ்வாமை
கர்ஜனை - முழக்கம்

பூஜை - வழிபாடு

புஷ்பம்- மலர்

நஷ்டம் - இழப்பு

பிரதிஷ்டை - நிர்மானம்

சிருஷ்டித்தல் - படைத்தல்


No comments:

Post a Comment