October 06, 2013

தமிழ் அறிவோம் பகுதி-2 தமிழ் பூக்கள்

 தமிழ் பூக்கள்

குறிஞ்சி : மலை மற்றும் மலை சார்ந்த இடங்களில் காணப்படும் அதிசய மலர்

முல்லை: வன பிரதேசங்களில் காணப்படும் மல்லிகையின் ஒரு வகை
 

மருதம்: வயல் வெளிகளில் காணப்படும் சிவப்பு நிற மலர்


நெய்தல்: கடற்கரைகளில் காணப்படும் ஒரு வகை நீர் பூ

பாலை: பாலை நிலங்களில் காணப்படும் பசுமை மர பூக்கள்




இதர சில பூக்கள்

வெட்சி - கோபத்தின் காரணமாக ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் மன்னர் சூடும் பூ

கரந்தை - கோட்டையை முற்றுகை இட்ட மன்னனிடம் இருந்து தன்னை காத்து கொள்ளும் மன்னன் சூடும் பூ

வாஞ்சி - எதிரியின் பிரதேசத்தில் படை எதுக்கும் மன்னன் சூடும் பூ

காஞ்சி - போர் பின்னணியில் நிலையாமை மற்றும் மாற்றம் இருக்கும் போது சூடும் பூ

உழிஞை - எதிரியின் கோட்டையை தாக்கும் போது சூடும் பூ

நொச்சி - கோட்டையை பாதுகாக்கும் போது சூடும் பூ

தும்பை - போர் வேகத்தை குறிக்கும் பூ

வாகை - வெற்றி பெற்றவர்கள் சூடும் பூ

பாடாண்- பரிசுகள் கேட்டு, ஒரு அரசனின் வீரம் மற்றும் வெற்றியை புகழ்ந்து பாடுவது





வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்து இருந்தால் இங்கே பகிரவும்

No comments:

Post a Comment