தமிழ் அறிவோம்
கல் தோன்றி மன் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி
என்ற சிறப்பை கொண்ட தமிழ்மொழி தனக்கே உரித்தான இலக்கிய இலக்கண வளங்களை கொண்டது. பண்டைய. சில ப நூல்களை பற்றி பார்ப்போம்
இலக்கண நூல்கள்:
தொல்காப்பியம்
அகஸ்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலம்
யாப்பருங்கலம் காரிகை
தண்டியலங்காரம்
நன்னூல்
நம்பி அகப்பொருள் விளக்கம்
இறையனார் அகப்பொருள்
தொன்னூல் விளக்கம்
சிதம்பரப் பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
பன்னிரு பாட்டியல்
வீரசோழியம்
முத்து வீரியம்
சுவாமி நாதம்
எட்டுத்தொகை:
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துபாட்டு நூல்கள்
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப் பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று சொல்ல படுகிறது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணைஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலைநூற்றைம்பது
கைந்நிலை
திரிகதுகம்
ஆசாரக் கோவை
பழமொழி நானூறு
சிறுப்பஞ்சாமூலம்
முதுமொழிக்காஞ்சி
இன்னிலை
காப்பியங்கள்:
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப ராமாயணம்
வில்லிபாரதம்
சூளாமணி
யசோதரகாவியம்
நாககுமாரகாவியம்
உதயனகுமாரகாவியம்
நீலகேசி
அரிச்சந்திர புராணம்
ராவண காவியம்
கல் தோன்றி மன் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த மொழி
என்ற சிறப்பை கொண்ட தமிழ்மொழி தனக்கே உரித்தான இலக்கிய இலக்கண வளங்களை கொண்டது. பண்டைய. சில ப நூல்களை பற்றி பார்ப்போம்
இலக்கண நூல்கள்:
தொல்காப்பியம்
அகஸ்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
யாப்பருங்கலம்
யாப்பருங்கலம் காரிகை
தண்டியலங்காரம்
நன்னூல்
நம்பி அகப்பொருள் விளக்கம்
இறையனார் அகப்பொருள்
தொன்னூல் விளக்கம்
சிதம்பரப் பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
பன்னிரு பாட்டியல்
வீரசோழியம்
முத்து வீரியம்
சுவாமி நாதம்
எட்டுத்தொகை:
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப் பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துபாட்டு நூல்கள்
திருமுருகு ஆற்றுப்படை
பொருநர் ஆற்றுப்படை
சிறுபாண் ஆற்றுப்படை
பெரும்பாண் ஆற்றுப்படை
முல்லைப் பாட்டு
மதுரைக் காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப் பாட்டு
பட்டினப் பாலை
மலைபடுகடாம்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று சொல்ல படுகிறது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணைஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலைநூற்றைம்பது
கைந்நிலை
திரிகதுகம்
ஆசாரக் கோவை
பழமொழி நானூறு
சிறுப்பஞ்சாமூலம்
முதுமொழிக்காஞ்சி
இன்னிலை
காப்பியங்கள்:
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப ராமாயணம்
வில்லிபாரதம்
சூளாமணி
யசோதரகாவியம்
நாககுமாரகாவியம்
உதயனகுமாரகாவியம்
நீலகேசி
அரிச்சந்திர புராணம்
ராவண காவியம்
No comments:
Post a Comment