தமிழ் அறிவோம் பகுதி - 4 பக்தி இலக்கியங்கள்
தமிழ் மொழியின் இலக்கியங்களில் பக்தி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எந்த வேலையையுமே கடவுளை தொழுது ஆரம்பிப்பது வழக்கமாக கொள்ளபட்டுவருகிறது.
தமிழகத்தில் பக்தி இலக்கியங்களை முக்கியமாக இரு வகைகளாக பிரிக்கலாம் அவையாவன சைவம், வைணவம்
சிவபெருமாலும், திருமாலும் தமிழகத்தின் முதன்மையான கடவுளர்ககளாக கொள்ளப்பட்ட காலம் அது.
ஆழ்வார்கள் பன்னிருவரும் நாயன்மார்கள் அறுபத்து மூவரும் இயற்றிய பாடல்கள் என்றென்றும் அழிக்க முடியாதவை. அந்த சில இலக்கியங்கள்
1. அப்பர் பெருமான் இயற்றிய தேவாரம்
2. சுந்தரர் அருளிய திருப்பாட்டு
3. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் &
திருக்கொவையர்
4. திருமூலர் இயற்றிய திருமந்திரம்
5. சேக்கிழார் அருளிய பெரிய புராணம்
6. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
7. திருவிசைப்ப &
திருப்பல்லாண்டு
8.திருஞானசம்பந்தர் அருளிய திருகடைகாப்பு
இதோடு மட்டுமன்றி சீராபுராணம், இராட்சனிய யாத்திரிகம் ஆகிய இதர சமய நூல்களும் அடங்கும்
எழுதப்படாத வாய் மொழி இலக்கியங்கலான பிள்ளைதமிழ் , காவடி ஆட்டம், கும்மி பாட்டு , தெருக்கூத்து மற்றும் இயற்கையை கடவுளாக கொண்டு எழுதப்பட்ட குறவஞ்சி ஆகியவையும் பக்தி இலக்கியங்களே

No comments:
Post a Comment