தமிழ் அறிவோம் பகுதி-5
கலைச்சொல் -1
ATM- தானியங்கி பணபட்டுவாடா இயந்திரம்
Projector- ஒளிப்படவீழ்த்தி
Touch screen- தொடு தகவல் திரை அல்லது தொடு திரை
file- கோப்பு
pressure cooker - உயர் அழுத்த சமையல்கலன்
battery - மின்கலன்
business administration -வணிக மேலாண்மை
shoe - சப்பாத்துகள்
fast food - துரித உணவு
treats and party- உபச்சார விருந்து
hockey - வளைகோல் பந்தாட்டம்
scale - அடிகோல்
fork - முள்கரண்டி
motor cycle - ஈருருளை வண்டி
casette - இசைத் தட்டு
stamp - முத்திரை
cheque - காசோலை
DD - வரைவோலை
uniform - சீருடை
No comments:
Post a Comment