June 30, 2024

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான நல்ல தமிழ் பெயர்கள்

 தற்போதைய கால கட்டத்தில் 90 களின் குழந்தைகளாக இருந்து இப்போது பெற்றோர்களாக இருக்கும் சக நண்பர்கள் அழகு தமிழில் தம் சிறார்களுக்கு பெயர் சூட்ட எண்ணுகின்றனர். இணையதளங்களில் குறிப்பிட்ட சில பெயர்கள் மட்டுமே திரும்ப திரும்ப வலம் வருகின்றன. பல நல்ல வரலாற்று தமிழ் பெயர்கள் பற்றிய செய்திகள் அங்கு கிடைப்பதில்லை. 

எனவே அவற்றை எல்லாம் தொகுத்து இங்கே ஒரு பதிவாக எழுதுவது நாளை சிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த சிறு முயற்சியை முன்னெடுக்க நினைக்கிறன் 

பொறுப்பு துறப்பு : சில அழகிய நல்ல பொருள் கொண்ட தமிழ் பெயர்கள் தற்காலத்தில் உற்றார் , உறவினர்களால் கேலிக்குரியதாக  இருக்கிறது . நாளை நண்பர் குழாமும் அவர்களை கிண்டல் செய்வார்கள் என்பதால் அந்த பெயர்கள் தவிர்க்கலாம் என்று இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை பெயர் என்பது நம் அடையாளத்தை தாண்டி அது மற்றவர்களால் எவ்வாறு உச்சரிக்க/கையாளப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் சிறப்பு இருக்கும் 


ஆண் குழந்தை பெயர்கள் (அகரவரிசையில்)

அகிலன் 

அதியன் 

அறிவுமதி 

அன்பு 

அருணன் - சூரியன் என்று பொருள் தரும் பெயர் 

அகரமுதல்வன் 

அமுதன் 

அகத்தியன் 

அரிமா

அமிழ்தரசன் 

அதியமான் 

அறிவொளி 


ஆதிரன்

ஆதித்தன்

ஆதன் 

ஆழிமுத்து 


இளங்கதிர் 

இளவேனில் 

இளம்பரிதி 

இளமாறன்

இளம்பிறை  

இனியன் 

இளங்கோ 

இளந்திரையன் 

இசைத்தமிழ் 

இளமருதன்

இளம்வழுதி 

இமயன்

இளந்தீபன் 

இளந்தீரன் 

இளந்திரையன்

இன்பநிதி 


உதயணன் 

உதியன்

உழவூரான்

உழவன் 


No comments:

Post a Comment